சபரிமலை: ஐயப்ப பக்தர்களுக்கு 16 அவசர சிகிச்சை மையங்கள் அமைப்பு

ஐயப்ப பக்தர்கள் சன்னிதானத்திற்கு மலையேறும் போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் 12890 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.
சபரிமலை: ஐயப்ப பக்தர்களுக்கு  16 அவசர சிகிச்சை மையங்கள் அமைப்பு
x
ஐயப்ப பக்தர்கள் சன்னிதானத்திற்கு மலையேறும் போது உடல்நிலை பாதிக்கப்பட்டால் 12890 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு பத்தனம்திட்டா மாவட்ட ஆட்சியர் நூஹ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவுட்டுள்ள அவர்,  பம்பை-சன்னிதானத்திற்கு இடையே 16 அவசர சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மலையேறும்போதும் இறங்கும்போதும் இதய நோயாளிகள் மெதுவாக செல்வதோடு இடையிடையே ஓய்வு எடுக்க வேண்டும் எனவும் பத்தனம்திட்டா ஆட்சியர் நூஹ் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்