நீங்கள் தேடியது "Medical Education loan"

மருத்துவ மாணவியின் படிப்பு பாதிப்பு : கல்வி கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர்
1 Dec 2018 11:42 AM GMT

மருத்துவ மாணவியின் படிப்பு பாதிப்பு : கல்வி கடன் பெற்று தந்த மாவட்ட ஆட்சியர்

கல்வி கட்டணம் செலுத்தாததால் மருத்துவப்படிப்பு பாதிக்கப்பட்ட மாணவிக்கு சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி, தாமே நேரில் வங்கிக்கு சென்று 4 லட்ச ரூபாய் கல்விகடன் பெற்று தந்தார்.