நீங்கள் தேடியது "meat and liquor"

அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி, மதுவுக்கு தடை
12 Nov 2018 1:01 PM IST

அயோத்தி மாவட்டத்தில் இறைச்சி, மதுவுக்கு தடை

உத்திரபிரதேச மாநிலத்தில்,'அயோத்தி' மாவட்டம் முழுவதும் இறைச்சி, மது விற்பனைக்கு தடை விதித்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது.