நீங்கள் தேடியது "mayiladuthurai teacher arrested"

மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது
18 Sep 2019 3:56 AM GMT

மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது

பவித்ரா என்ற மாற்றுத்திறனாளி மாணவியை சரியாக படிக்கவில்லை என்று கூறி பள்ளி ஆசிரியர் பாஸ்கர் என்பவர் திட்டியதுடன் கத்தியால் பவித்ராவின் கையில் குத்தியதாக கூறப்படுகிறது.