மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது

பவித்ரா என்ற மாற்றுத்திறனாளி மாணவியை சரியாக படிக்கவில்லை என்று கூறி பள்ளி ஆசிரியர் பாஸ்கர் என்பவர் திட்டியதுடன் கத்தியால் பவித்ராவின் கையில் குத்தியதாக கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது
x
மயிலாடுதுறை அருகே கீழையூரை சேர்ந்த பவித்ரா என்ற மாற்றுத்திறனாளி மாணவியை, சரியாக படிக்கவில்லை என்று கூறி பள்ளி ஆசிரியர் பாஸ்கர் என்பவர் திட்டியதுடன், கத்தியால் பவித்ராவின் கையில் குத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்