நீங்கள் தேடியது "may change in future"
17 Aug 2019 3:04 AM IST
"அணு ஆயுத பயன்பாடு - சூழ்நிலையை பொறுத்து முடிவு" - பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்
அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்தக்கூடாது என்ற இந்தியாவின் கொள்கை வருங்காலத்தில் ஏற்படப்போகும் சூழ்நிலையைப் பொறுத்தே அமையும் என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
