நீங்கள் தேடியது "maveeran day"
27 Nov 2019 4:26 AM IST
நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி, போலீசார் வெளியேற்றியதால் இருதரப்பினர் வாக்குவாதம்
மாவீரர் தினத்தையொட்டி கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
27 Nov 2019 2:53 AM IST
"2 நாட்கள் எந்த ஒரு நிகழ்வும் நடத்த வேண்டாம்" - மாவீரர் நாளுக்கு யாழ்ப்பாண பல்கலை-யில் தடை
யாழ்ப்பாண பல்கலை கழகத்தில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், தமிழ் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்