நீங்கள் தேடியது "Mattuthuvani Bus Stand"

தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு
1 April 2019 11:39 AM GMT

தந்தி டி.வி செய்தி எதிரொலி : சட்ட விரோத மணல் குவாரிக்கு சீல் வைப்பு

தந்தி டி.வி செய்தியின் எதிரொலியாக திருவள்ளூர் மாவட்டம் சிவன்வாயல் கிராமத்தில் சட்ட விரோதமாக செயல்பட்ட மணல் குவாரிக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.