நீங்கள் தேடியது "MasSubramanian"

சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் மரியாதை
27 Sep 2021 5:23 AM GMT

சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.