சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாள் - தமிழக அரசு சார்பில் மரியாதை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை.
x
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 117-வது பிறந்தநாளை ஒட்டி, சென்னை எழும்பூரில் உள்ள அவரது உருவ சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. 

Next Story

மேலும் செய்திகள்