நீங்கள் தேடியது "Marthandam Metal Bridge"

தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இரும்பு பாலம் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி
19 Dec 2018 5:15 AM GMT

தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இரும்பு பாலம் திறப்பு - பொதுமக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் 220 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தென்னிந்தியாவிலேயே மிக நீளமான இரும்பு பாலம் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது.