நீங்கள் தேடியது "Mangalore Port"
2 Sept 2019 11:38 AM IST
நடுக்கடலில் தத்தளித்த கப்பல் ஊழியர்கள் - 13 பேரை மீட்ட இந்திய கடலோர காவல்படை
கர்நாடகா மாநிலம் மங்களூரு புது துறைமுகம் அருகே நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த சரக்கு கப்பல் ஊழியர்கள் 13 பேரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டனர்