நீங்கள் தேடியது "Mamallapuram Accident"

பைக் மீது கார் மோதி விபத்து - அடையாளம் தெரியாத ஜோடி குறித்து விசாரணை
3 July 2021 11:23 AM IST

பைக் மீது கார் மோதி விபத்து - அடையாளம் தெரியாத ஜோடி குறித்து விசாரணை

மாமல்லபுரம் அருகே கார் மோதிய விபத்தில், அடையாளம் தெரியாத பெண் உயிரிழந்தார். அவருடன் வந்த இளைஞர் ஆபத்தான நிலையில் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.