நீங்கள் தேடியது "malaysia jail"

கொரோனா ஊரடங்கு எதிரொலி - மலேசிய சிறையில் உயிரிழந்த தமிழர்
12 April 2020 6:36 PM IST

கொரோனா ஊரடங்கு எதிரொலி - மலேசிய சிறையில் உயிரிழந்த தமிழர்

மலேசிய சிறையில் உயிரிழந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவரின் உடல் சொந்த ஊர் கொண்டு வர முடியாததால் அங்கேயே எரியூட்டப்பட்டது.