நீங்கள் தேடியது "Maharashtra Election"

ஆட்சி அமைக்க வருமாறு தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு
12 Nov 2019 3:51 AM IST

ஆட்சி அமைக்க வருமாறு தேசியவாத காங்கிரசுக்கு ஆளுநர் அழைப்பு

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்கும் விவகாரத்தில், சிவசேனாவுக்கு 2 நாள் அவகாசம் தர மறுத்த ஆளுநர், தேசியவாத காங்கிரஸ் கட்சியை ஆட்சி அமைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளதால் அங்கு அரசியல் குழப்ப நிலை நீடிக்கிறது.

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா (29/10/2019) : நாங்க கொஞ்சநாள் முதலமைச்சர்... நீங்க கொஞ்சநாள் முதலமைச்சர்... மகாராஷ்டிரால என்னதான் நடக்குது?
30 Oct 2019 12:02 AM IST

தொடங்கியது பா.ஜ.க. - சிவசேனா இடையிலான உரசல்
25 Oct 2019 4:07 PM IST

தொடங்கியது பா.ஜ.க. - சிவசேனா இடையிலான உரசல்

ஆட்சியாளர்கள் அதிகார ஆணவத்தை காட்டியதன் எதிரொலி தான் தேர்தல் முடிவாக வந்துள்ளதாக சிவசேனா அதிகாரப்பூர்வ ஏடான சாம்னா, சட்டப்பேரவை தேர்தல் குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு
15 Oct 2019 9:17 PM IST

மகாராஷ்டிரா தேர்தல் : பா.ஜ.க. தேர்தல் அறிக்கை வெளியீடு

மகாராஷ்டிர மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் வரும் சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், பா.ஜ.க. தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.