நீங்கள் தேடியது "Maharashtra Corona Affection Increased"
19 May 2020 3:47 PM IST
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா உச்சம் - ஒரே நாளில் 2,347 பேருக்கு புதிய பாதிப்பு
நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 347 பேருக்கு கொரோன தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து, 58ஆக உயர்ந்துள்ளது.
