கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா உச்சம் - ஒரே நாளில் 2,347 பேருக்கு புதிய பாதிப்பு

நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 347 பேருக்கு கொரோன தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து, 58ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா உச்சம் - ஒரே நாளில் 2,347 பேருக்கு புதிய பாதிப்பு
x
நாட்டிலேயே முதலிடத்தில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரே நாளில் 2 ஆயிரத்து 347 பேருக்கு கொரோன தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்து, 58ஆக உயர்ந்துள்ளது. இதுவரை ஆயிரத்து 249 பேர் உயிரிழந்துள்ளனர். 8 ஆயிரத்து 437 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 25 ஆயிரத்து 372 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாளுக்குநாள் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மாநில கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாகும்.

Next Story

மேலும் செய்திகள்