நீங்கள் தேடியது "maha shivratri fest"

21ம் தேதி மகா சிவராத்திரி : மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் சிறப்பு பூஜை
20 Feb 2020 2:11 AM IST

21ம் தேதி மகா சிவராத்திரி : மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் சிறப்பு பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வரும் 21ஆம் தேதி இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளாது.