21ம் தேதி மகா சிவராத்திரி : மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் சிறப்பு பூஜை

மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வரும் 21ஆம் தேதி இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளாது.
21ம் தேதி மகா சிவராத்திரி : மீனாட்சி அம்மன் கோவிலில் இரவு முழுவதும் சிறப்பு பூஜை
x
மகா சிவராத்திரியை முன்னிட்டு மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வரும் 21ஆம் தேதி இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளாது. ஒவ்வொரு கால பூஜையின் முடிவிலும் பக்தர்கள் சுவாமி சன்னதியிலும், உற்சவர் சன்னதியிலும் தரிசனம் செய்யலாம் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்