நீங்கள் தேடியது "madurai nit need to submit report"

மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரம் : வரும் சனி அன்று 2ம் கட்ட ஆய்வு - என்ஐடி ஆய்வுக்குழு தகவல்
30 Aug 2021 10:23 PM IST

மேம்பாலம் இடிந்து விழுந்த விவகாரம் : "வரும் சனி அன்று 2ம் கட்ட ஆய்வு" - என்ஐடி ஆய்வுக்குழு தகவல்

மதுரை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்து தொடர்பாக இரண்டாம் கட்ட ஆய்வு முடிந்த 10 நாட்களுக்கு பிறகு அறிக்கை சமர்பிக்கப்படும் என என்ஐடி ஆய்வுக்குழு பேராசிரியர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்