நீங்கள் தேடியது "Madurai Market Fish Sales"

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை - வியாபாரிகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
29 Feb 2020 6:56 AM GMT

ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை - வியாபாரிகளுக்கு, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை

மதுரை கரிமேடு சந்தையில், ரசாயனம் கலந்த 2 ஆயிரம் கிலோ மீன்களை, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.