நீங்கள் தேடியது "madurai high court engineering counselling"

புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
29 Oct 2020 4:31 PM IST

"புற்றீசல் போல் பொறியியல் கல்லூரிகள் உள்ளன" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

தனியார் பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றுவோருக்கு முறையான ஊதியம் வழங்கும் வரை, பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில், தனியார் பொறியில் கல்லூரிகளை எதிர்மனுதாரராக சேர்க்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.