நீங்கள் தேடியது "Madurai Electricity Pole Service man works"

சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள் : மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
6 Feb 2020 7:41 AM GMT

சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள் : மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் மேல உரப்பனூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில், நடப்பட்ட 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடனே பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.