சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள் : மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை மாவட்டம் மேல உரப்பனூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில், நடப்பட்ட 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடனே பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள் : மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
மதுரை மாவட்டம் மேல உரப்பனூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையில், நடப்பட்ட 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடனே பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.  அசம்பாவிதம்  நடக்கும் முன்பாக மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்