நீங்கள் தேடியது "madurai collector car japti"

மதுரை மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவு
1 Jan 2020 3:03 AM IST

மதுரை மாவட்ட ஆட்சியர் காரை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவு

துணைக்கோள் நகரத்திற்கு இடம் வழங்கியவர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்காததால், நீதிமன்ற உத்தரவுப்படி, நிலத்தின் உரிமையாளர்கள், மாவட்ட ஆட்சியரின் காரை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.