நீங்கள் தேடியது "Madurai Campagin Minister Sellur Raju"

மதுரைக்கு இனி தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது - அமைச்சர் செல்லூர் ராஜூ
14 April 2019 11:18 PM GMT

"மதுரைக்கு இனி தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார்.