"மதுரைக்கு இனி தண்ணீர் தட்டுப்பாடு இருக்காது" - அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார்.
x
மதுரை நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ பிரசாரம் மேற்கொண்டார். மதுரையில் தண்ணீர் தட்டுப்பாடே ஏற்படாத வகையில் அதிமுக அரசு திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்