நீங்கள் தேடியது "Madurai bridge Collapse"

விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் மெத்தனமே காரணம் - அமைச்சர் ஏ. வ.வேலு
29 Aug 2021 9:35 AM GMT

"விபத்திற்கு முழுக்க முழுக்க ஒப்பந்ததாரரின் மெத்தனமே காரணம்" - அமைச்சர் ஏ. வ.வேலு

மதுரை நத்தம் சாலையில் மேம்பால பணியின் போது ஏற்பட்ட விபத்திற்கு ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ. வ.வேலு குற்றம் சாட்டியுள்ளார்.