நீங்கள் தேடியது "Madras High Court Order spl judgement thanthitv"

எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணை - 6 மாதங்களில் வழக்குகளை விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம்  அறிவுறுத்தல்
27 Jun 2019 2:47 AM GMT

எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கு விசாரணை - 6 மாதங்களில் வழக்குகளை விசாரித்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்க ஏதுவாக மாவட்ட முதன்மை நீதிமன்றங்களை சிறப்பு நீதிமன்றங்களாக அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.