நீங்கள் தேடியது "Madras HIgh Court order"

விஷம் சாப்பிட்டு 7 ஆம் வகுப்பு மாணவிகள் தற்கொலை முயற்சி : பள்ளி சுவரில் ஐ லவ் யூ என மாணவர்கள் எழுதியதால் விபரீதம்
15 Dec 2018 2:18 AM IST

விஷம் சாப்பிட்டு 7 ஆம் வகுப்பு மாணவிகள் தற்கொலை முயற்சி : பள்ளி சுவரில் "ஐ லவ் யூ" என மாணவர்கள் எழுதியதால் விபரீதம்

விழுப்புரம் அருகே பள்ளி வகுப்பறை சுவரில் தங்களது பெயர்களை எழுதியதால், 5 மாணவிகள் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தடை தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா? - உயர்நீதிமன்றம் கேள்வி
15 Sept 2018 1:05 PM IST

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தடை தொடர்பாக பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா? - உயர்நீதிமன்றம் கேள்வி

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடங்கள் வழங்க தடை விதித்து பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளதா என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கூட்டுறவு சங்க தேர்தல்- நாளை வாக்கு எண்ணிக்கை
5 Aug 2018 1:22 PM IST

கூட்டுறவு சங்க தேர்தல்- நாளை வாக்கு எண்ணிக்கை

இரண்டாம் நிலை கூட்டுறவு சங்கங்களுக்கான தலைவர், துணைத் தலைவர்களுக்கான தேர்தல் முடிவுகள் நாளை அறிவிக்கப்படுகிறது.