நீங்கள் தேடியது "M K Stalin Wrote Letter To Yediurappa"

மேகதாது அணை  திட்டத்தை கைவிட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
4 July 2021 6:23 PM IST

"மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

மேகதாது அணை திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும் என, அந்த மாநில முதல்வர் எடியூரப்பாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.