நீங்கள் தேடியது "Love torture to 17 year old girl"
4 Sept 2020 3:19 PM IST
காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியை மிரட்டிய இளைஞர் போக்சோவில் கைது
கோவையில் காதலிக்க மறுத்த 17 வயது சிறுமியின் புகைப்படத்தை மார்பிங் செய்து இணைய தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.