நீங்கள் தேடியது "loss in darbar movie"
30 Jan 2020 4:47 PM IST
தர்பார் திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் என புகார் - தமிழக விநியோகஸ்தர்கள் சென்னை வருகை
தர்பார் திரைப்படத்தால் பெருத்த நஷ்டம் என்று கூறி 8 மாவட்ட விநியோகஸ்தர்கள் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேச சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர்.
