நீங்கள் தேடியது "lorry traffic"
1 Jan 2020 5:51 PM IST
நெடுஞ்சாலையில் பழுதாகி நின்ற கிரானைட் லாரி : 5 கி.மீ. வரை அணிவகுத்து நின்ற வாகனங்கள்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சித்தூர் நெடுஞ்சாலையில் கிரானைட் கல் ஏற்றி வந்த கண்டைனர் லாரி பழுதாகி சாலையின் குறுக்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
