நீங்கள் தேடியது "London Kings Hospital"

தமிழகத்தில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை - முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை
30 Jan 2020 12:12 PM GMT

தமிழகத்தில் லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளை - முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை

லண்டன் கிங்ஸ் மருத்துவமனை கிளையை தமிழகத்தில் நிறுவது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.