நீங்கள் தேடியது "LokSabha Election for Vellore"

திமுகவால் தான் கடந்த முறை தேர்தல் நின்றது - ஏ.சி.சண்முகம்
16 July 2019 9:27 AM GMT

திமுகவால் தான் கடந்த முறை தேர்தல் நின்றது - ஏ.சி.சண்முகம்

வேலூரில் இந்த முறையும் தேர்தலை நிறுத்தி விடாதீர்கள் என திமுகவினருக்கு, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.