நீங்கள் தேடியது "Lok Sabha DMK MP TR Baalu"

சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெற்ற விவகாரம் : மக்களவையில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு ஆவேசம்
19 Nov 2019 10:35 AM GMT

சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெற்ற விவகாரம் : மக்களவையில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு ஆவேசம்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு, சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தை மக்களவையில் எழுப்பி தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.