சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெற்ற விவகாரம் : மக்களவையில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு ஆவேசம்

காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு, சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தை மக்களவையில் எழுப்பி தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.
சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெற்ற விவகாரம் : மக்களவையில் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு ஆவேசம்
x
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு, சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட விவகாரத்தை மக்களவையில் எழுப்பி தி.மு.க எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார். அப்போது, சோனியா உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், சிறப்பு படை பாதுகாப்பை அரசு வாபஸ் பெற்றதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து அவர் பேச அனுமதி மறுக்கப்பட்டதால், தி.மு.க எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்