நீங்கள் தேடியது "Locked home"
23 Jun 2018 5:25 PM IST
பூட்டியிருந்த ஆசிரியர் வீட்டில் கொள்ளை சாமர்த்தியமாக திருடிய கொள்ளையர்கள்
திருச்சி மணப்பாறை காந்திநகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியரான ராமசாமி வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்களை கொள்ளையர்கள் திருடி சென்றுள்ளனர்.
