நீங்கள் தேடியது "Lockdown Restrictions For 27 Districts"

ஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு - 27 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள்
11 Jun 2021 4:41 PM GMT

ஊரடங்கு வரும் 21ஆம் தேதி வரை நீட்டிப்பு - 27 மாவட்டங்களுக்கு மட்டும் கூடுதல் தளர்வுகள்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு கூடுதலாக மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவை வருகின்ற 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.