நீங்கள் தேடியது "local body meeting"

9 மாதங்களாக நிதி ஒதுக்கீடு இல்லை - ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு
16 Oct 2020 4:37 PM IST

9 மாதங்களாக நிதி ஒதுக்கீடு இல்லை - ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.