9 மாதங்களாக நிதி ஒதுக்கீடு இல்லை - ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.
9 மாதங்களாக நிதி ஒதுக்கீடு இல்லை - ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் கூட்டத்தை திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் புறக்கணித்தனர். 9 மாதங்களாக தங்களது பகுதிக்கு நலத்திட்ட பணிகளை செய்ய நிதி ஒதுக்கவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர். ஆனால், இந்த வெளிநடப்பில் நாகஜோதி, சண்முகப்பிரியா ஆகிய 2 திமுக கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.

Next Story

மேலும் செய்திகள்