நீங்கள் தேடியது "LK Sudheesh Claim"

(09/03/2019) ஆயுத எழுத்து : அதிமுகவில் தேமுதிக...? யாருக்கு பலம்...?
9 March 2019 5:45 PM GMT

(09/03/2019) ஆயுத எழுத்து : அதிமுகவில் தேமுதிக...? யாருக்கு பலம்...?

(09/03/2019) ஆயுத எழுத்து : அதிமுகவில் தேமுதிக...? யாருக்கு பலம்...? சிறப்பு விருந்தினராக - லட்சுமணன், பத்திரிகையாளர் // கோவை சத்யன் , அதிமுக // வைத்தியலிங்கம் திமுக

ராணுவ ரகசியங்களை இலங்கைக்கு பரிமாறிய கட்சி திமுக - தம்பிதுரை
9 March 2019 6:49 AM GMT

ராணுவ ரகசியங்களை இலங்கைக்கு பரிமாறிய கட்சி திமுக - தம்பிதுரை

இந்திய ராணுவ ரகசியங்களை இலங்கைக்கு பரிமாறிய காரணத்தால்தான் திமுக ஆட்சி கலைக்கப்பட்டது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை குற்றம் சாட்டி உள்ளார்.

திமுகவை குறை கூறுவது அரசியல் நாகரீகம் அல்ல  -  கே.எஸ்.அழகிரி
8 March 2019 7:22 PM GMT

"திமுகவை குறை கூறுவது அரசியல் நாகரீகம் அல்ல" - கே.எஸ்.அழகிரி

கூட்டணி பேச்சு வார்த்தை விவகாரம்

அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை முதல்வர்,துணை முதல்வரிடம் சமர்பிப்பு
8 March 2019 8:22 AM GMT

அ.தி.மு.க வின் தேர்தல் அறிக்கை முதல்வர்,துணை முதல்வரிடம் சமர்பிப்பு

அதிமுக தேர்தல் அறிக்கை தலைமை கழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரிடம் பொன்னையன் சமர்ப்பித்தார்.

கூட்டணி விவகாரத்தில் தடுமாறுகிறதா தேமுதிக..?
7 March 2019 8:29 PM GMT

கூட்டணி விவகாரத்தில் தடுமாறுகிறதா தேமுதிக..?

கூட்டணி பேச்சுவார்த்தையை வெளியே சொன்ன திமுக...

பேசியது என்ன? - திமுக, தேமுதிக விளக்கம்...
7 March 2019 11:49 AM GMT

பேசியது என்ன? - திமுக, தேமுதிக விளக்கம்...

கூட்டணி தொடர்பாக திமுகவிடம் தேமுதிக பேசியதா? என்பது குறித்து சுதீஷ் , துரைமுருகன், ஆகியோர் விளக்கம்.