நீங்கள் தேடியது "letter writing chief minister"

பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும் - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்
30 March 2020 9:23 AM IST

"பாரம்பரிய சித்த வைத்தியம் கொரோனாவை அழிக்கும்" - முதலமைச்சருக்கு சைதை துரைசாமி கடிதம்

பாரம்பரிய சித்த வைத்தியம் மூலம் கொரோனா வைரசை அழிக்க முடியும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் மேயர் சைதை துரைசாமி கடிதம் எழுதியுள்ளார்.