நீங்கள் தேடியது "Latest NewsPChidambaram"

5 மக்கள் நல அறிவிப்புகளுக்கு பாராட்டு - காங்.மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்
7 May 2021 1:57 PM GMT

"5 மக்கள் நல அறிவிப்புகளுக்கு பாராட்டு" - காங்.மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்

இன்று பதவியேற்று கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.