"5 மக்கள் நல அறிவிப்புகளுக்கு பாராட்டு" - காங்.மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்

இன்று பதவியேற்று கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
5 மக்கள் நல அறிவிப்புகளுக்கு பாராட்டு - காங்.மூத்த தலைவர் ப.சிதம்பரம் டுவிட்
x
இன்று பதவியேற்று கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த ஐந்து மக்கள் நல அறிவிப்புகளை அரசு உத்தரவாக்கி வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது மனமார்ந்த பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்