நீங்கள் தேடியது "Latest NewsBattery Car Driver Kavitha"

பேட்டரி காரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் - காரை இயக்கிய பெண் ஓட்டுனர் மகிழ்ச்சி
6 Jun 2021 11:12 AM GMT

பேட்டரி காரில் சென்று ஆய்வு செய்த முதலமைச்சர் - காரை இயக்கிய பெண் ஓட்டுனர் மகிழ்ச்சி

வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பேட்டரி கார் இயக்கியது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக பெண் ஓட்டுநர் கவிதா தெரிவித்துள்ளார்.