நீங்கள் தேடியது "latest hindi news"

வட மாநிலங்களில் களைகட்டிய  சாத்பூஜை கொண்டாட்டம் - அறுவடை திருவிழா கொண்டாட்டம்
21 Nov 2020 3:28 AM GMT

வட மாநிலங்களில் களைகட்டிய சாத்பூஜை கொண்டாட்டம் - அறுவடை திருவிழா கொண்டாட்டம்

சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாக நேபாளம் மற்றும் இந்தி பேசும் மக்கள் அதிகம் வசிக்கும் உத்தரப்பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்க​ளில் ஆண்டுதோறும் நான்கு நாட்கள் சாத்பூஜை கோலாகலமாக கொண்டாடப்படும்.

2004ம் ஆண்டு வாஜ்பாய் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியல் பற்றி அவர் அளித்த சுவாரஸ்ய பதில்கள்
17 Aug 2018 7:57 AM GMT

2004ம் ஆண்டு வாஜ்பாய் தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் தமிழக அரசியல் பற்றி அவர் அளித்த சுவாரஸ்ய பதில்கள்

2004 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவின் போது, தமிழக அரசியல் பற்றி தினத்தந்திக்கு அளித்த பேட்டியில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பல சுவாரஸ்ய தகவல்களை வழங்கி இருந்தார்.