நீங்கள் தேடியது "Laptops for Government School Students"

நெல்லை : லேப்டாப் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டம்
25 Jun 2019 11:05 AM GMT

நெல்லை : லேப்டாப் வழங்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் போராட்டம்

நெல்லை கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2017-2018 ஆம் கல்வியாண்டில் 12-ம் வகுப்பு படித்த மாணவிகளுக்கு அரசின் இலவச லேப்டாப் வழங்கப்படவில்லை.