நீங்கள் தேடியது "Language issue Central govt Report In Delhi Court"

ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிக்கை - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்
30 Oct 2020 12:41 PM GMT

"ஆங்கிலம், இந்தி மொழிகளில் மட்டுமே அறிவிக்கை" - டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மத்திய அரசின் அறிவிக்கைகள் அலுவல் மொழி சட்டத்தின்படி,ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே வெளியிட அனுமதிப்பதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.